PMEGP Loan Online Application Process 2026 | பிஎம்இஜிபி லோன் 35% மானியத்துடன் எடுப்பது எப்படி? Live

1 Просмотры
Издатель
PMEGP Loan Online Application Process 2026 in Tamil
பி எம் இ ஜி பி லோன் எடுப்பது எப்படி
PMEGP loan apply online 2026
Central government business loan Tamil
How to get PMEGP loan in Tamil
Tamil Investor Official Live

FOR CONTACT :
[https://whatsapp.com/channel/0029VbCiXXXDuMRYQe84kh16

வணக்கம் நண்பர்களே,
நமது Tamil Investor Official சேனலின் இந்த நேரலை பதிவில், மத்திய அரசின் மிகச்சிறந்த சுயதொழில் கடன் திட்டமான PMEGP (Prime Minister's Employment Generation Programme) திட்டத்திற்கு 2026-ல் ஆன்லைனில் எவ்வாறு சரியாக விண்ணப்பிப்பது என்பதைப் பற்றி முழுமையாகப் பார்க்கப் போகிறோம்.
இந்த வீடியோவில்:
PMEGP ப்ராஜெக்ட் ரிப்போர்ட் (Project Report) டவுன்லோடு செய்வது எப்படி?
ஆன்லைன் அப்ளிகேஷன் படிவத்தை (Application Form) தவறில்லாமல் நிரப்புவது எப்படி?
கிராமப்புறம் (Rural) மற்றும் நகர்ப்புறம் (Urban) மானிய விபரங்கள் (Up to 35% Subsidy).
லோன் ஒப்புதல் பெற யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
Категория
Заявка на кредит
Комментариев нет.